Alone at the hospital

ஒரு குழந்தையின் முதல் ஏமாற்றம்.

அம்மா தன் குழந்தையைக் இருக்கி அணைத்து “ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல” என்று சொல்ல

பின்னாடியே நர்ஸ் வந்து ஊசி குத்த அவன் கதரி அழ.. ஆஸ்பத்திரியில் ஒரே கூச்சல்.

ஆனால் இன்னும் பல ஏமாற்றங்களை அவன் சந்திக்கும் போது அவன் அம்மா அவனை கட்டி அணைப்பால் என்று நம்புகிறேன்.

இல்லன்னா என்னமாறி தனியா ஆஸ்பத்திரியில் வந்து காத்திருக்க வேண்டும்.

டாக்டர்க்கா அம்மாவுக்கா என்று தெரியாமல்.